Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடா மீதான அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகளுக்கு ஆளும் குடியரசுக்கட்சி பகிரங்க ஆதரவு

செப்டம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவுடனான வர்த்தகப் போரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கக் காங்கிரஸின் ஆளும் குடியரசுக்கட்சி (GOP) உறுப்பினர்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததற்குப் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அரசாங்கமே காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் (Jamieson Greer) வொஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஹில்லில் நடைபெற்ற மூடிய கதவுகளுக்கு பின்னாலான சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்கக் காங்கிரஸின் ஆளும் குடியரசுக்கட்சி (GOP) உறுப்பினர்கள் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

வர்த்தகப் பேச்சுவார்த்தையிலிருந்து கனடா விலகிக்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர்கள், அதிபர் டிரம்பின் வர்த்தக உத்திகளுக்குத் தங்களின் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிபர் டிரம்பின் வரிக் கொள்கைகளுக்கு அமெரிக்கப் பொதுமக்களிடையே எதிர்ப்பு நிலவுவதாகக் கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டிய போதிலும், குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் டிரம்பின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் ராயல் வெஸ்ட் அகாடமிக்கு அருகில் போக்குவரத்து வழிகாட்டியை நியமிக்குமாறு கோரிக்கை
அடுத்த செய்தி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 17ஆம் நாள் திருவிழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவுக்கு எதிராக ட்ரம்பின் முதல் பெரிய நடவடிக்கை…

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான காலக்கெடு நிறைவடைய சாத்தியமில்லை – மார்க் கார்னி

ஜூலை 31, 2025
கனடா

 ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 25, 2025
கனடாமுதன்மை செய்தி

மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள மின்சாரப் பள்ளிப் பேருந்துகள்

செப்டம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?