Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான காலக்கெடு நிறைவடைய சாத்தியமில்லை – மார்க் கார்னி

ஜூலை 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம், ”ஓகஸ்ட் 1 ஆம் திகதி” எனும் காலக்கெடுவுக்குள் நிறைவடைவது சாத்தியமில்லை என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் அந்த காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், தற்போது, பிரதமர் மார்க் கார்னியின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், டிரம்ப் நிர்வாகம் செம்பிலான உற்பத்திப் பொருட்களின் மீது புதிய வரிகளை விதித்துள்ளது,

இந்த வரிவிதிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

வர்த்தக ஒப்பந்தமொன்றுக்காக தமது தரப்பினர் கடுமையாக உழைத்து வருவதாகவும், சிறந்த ஒப்பந்தத்தை எட்டுவதே தமது நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கனடாவின் முக்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்களான அமெரிக்காவிற்கான கனடாவின் தூதர் கிறிஸ்டன் ஹில்மன் மற்றும் கனடா-அமெரிக்கா வர்த்தகப் பொறுப்பு அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் ஆகியோரும் ஓகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓகஸ்ட் 1 ஆம் திகதியை கனடாவின் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளதுடன் இந்த காலக்கெடுவை பூர்த்தி செய்யாத கனேடிய உற்பத்திப் பொருட்களுக்கு 35% வரி விதிக்கப்படும் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி டொராண்டோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அடுத்த செய்தி பெண்களை வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு என பிரதமர் தெரிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

ஈரானின் நடவடிக்கைகளை பிரதமர் மார்க் கார்னி கண்டித்துள்ளார்!

ஜூன் 14, 2025
கனடா

மத்திய கிழக்கில் போர் பதற்றம் – 3,500 கனேடியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு முடிவு

மார்ச் 7, 2026
அண்மைய செய்திகள்கனடா

“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

ஜூலை 15, 2026
கனடாமுதன்மை செய்தி

டிஜிட்டல் சேவை வரியை (DST) இரத்து செய்வதாக அறிவித்த கனடா

ஜூன் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?