Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் நகரின் வீதிப் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக் எடுக்கப்படும் – சொராயா மார்ட்டினெஸ்

ஆகஸ்ட் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகர வீதிகளில் திடீரென அதிகரித்துள்ள வீதிக் குழிகள் (Potholes) காரணமாக வாகனச் சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், மொன்றியல் நகரத்தின் மேயர் சொராயா மார்ட்டினெஸ் ஃபெர்ராடாவின் (Soraya Martinez Ferrada) சொந்த வாகனமும் குழியில் சிக்கி சேதமடைந்துள்ளது.

நகரத்தின் வீதி நிலைமைகளை “பேரழிவு” (Catastrophic) என அவர் குறிப்பிட்ட சில மணித்தியாலங்களிலேயே, மொன்றியல் மேயரின் வாகனமும் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மேயரின் வாகனம் மொன்றியலின் நொட்ரே-டாம் (Notre-Dame Street) வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த வாகனத்தின் இரண்டு டயர்களும் வீதியின் குழிக்குள் விழுந்து வெடித்த நிலையில் இழுவை வாகனம் (Tow truck) மூலம் வாகனம் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் “மொன்றியல் வீதிகளில் சாரதிகள் சந்திக்கும் அவஸ்தையை நான் நேரடியாக உணர்ந்து கொண்டதாக” மொன்றியல் நகரத்தின் மேயர் சொராயா மார்ட்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மொன்றியல் நகரின் வீதிப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என, அவர் உறுதியளித்தார்.

முந்தைய செய்தி மொன்றியலில் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்
அடுத்த செய்தி கனடியப் பொருட்கள் மீதான 50 சதவீதப் புதிய கூடுதல் வரியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் – டெர்ரெபோன் பகுதியில், இடைத்தேர்தல் நடத்துமாறு கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் !

மே 16, 2025
கியூபெக்

மொன்றியலில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு !

மார்ச் 6, 2025
கியூபெக்

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனத்தைப் புறக்கணித்த கியூபெக் அரசு

மே 5, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலில் குளிர்காலத்திற்கான அவசரகாலத் திட்டம் அறிவிப்பு!

டிசம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?