Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் ஜாக் கார்டியர் பாலத்தில் அதிவேகமாக கார் ஓட்டிய இளம்பெண்

மே 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் ஜாக் கார்டியர் (Jacques Cartier) பாலத்தில், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட 106 கி.மீ அதிவேகமாக கார் ஓட்டிய 18 வயது இளம்பெண் ஒருவருக்கு 2,700 டொலர்களுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பாலத்தில் மணிக்கு 50 கி.மீ மட்டுமே வேகம் செல்ல அனுமதி உள்ள நிலையில், அந்த இளம்பெண் தனது காரை மணிக்கு 156 கி.மீ வேகத்தில் செலுத்தியது கண்டறியப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட 106 கி.மீ கூடுதலாகச் சென்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தைச் செலுத்திய வேளையில் அந்தப் பெண் மது அருந்தியிருந்ததும் சோதனையில் உறுதியானது.

உடனடியாக அவரது ஓட்டுநர் உரிமம் 90 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டதுடன், அவர் ஓட்டி வந்த காரும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கியூபெக் சட்டப்படி, 22 வயதுக்குட்பட்ட ஓட்டுநர்கள் சிறிதளவு மது அருந்தியிருந்தாலும் அது குற்றமாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பொதுத்தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்துள்ள முதல்வர் கிறிஸ்டின் பிரெச்செட்
அடுத்த செய்தி வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம் – தென்னை பயிர்கள் சேதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலில் வாகனப் பதிவு வரி $180 ஆக உயர்வு – புறநகர் மக்கள் கடும் எதிர்ப்பு

மார்ச் 11, 2026
கியூபெக்

கியூபெக்கில் ஆங்கிலம் பேசும் மக்கள் எளிதாக சுகாதார சேவைகளைப் பெற 52 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு!

அக்டோபர் 16, 2025
கியூபெக்முதன்மை செய்தி

தஞ்சம் புகுந்தவர்களிடம் மோசடி செய்த மூவர்

ஜூன் 12, 2025
கியூபெக்முதன்மை செய்தி

அதிவேக சூறாவளிக் காற்றினால் சுமார் 3,15,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் துண்டிப்பு

மார்ச் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?