Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சியிலிருந்து சோனா லக்ஹோயன் நிரந்தரமாக நீக்கம்

மே 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் சோமேடி (Chomedey) தொகுதி உறுப்பினர் சோனா லக்ஹோயன் ஆலிவர் (Sona Lakhoyan Olivier), அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு லிபரல் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

சோனா லக்ஹோயன் ஆலிவர் மீதான ஒழுக்கக் கேடு புகார்களை விசாரித்த கியூபெக் ஒழுக்கநெறி ஆணையம் (Ethics Commission), தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது.

சோனா, தனது தொகுதி அலுவலகத்திற்கு அரசு வழங்கிய நிதியையும் வளங்களையும், கட்சியின் தலைமைப் பதவித் தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியமை, அந்த அறிக்கை ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலக வளங்களை அரசியல் கட்சி வேலைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறி, சோனா தனது அலுவலகப் பணியாளர்களைக் கட்சித் தேர்தலுக்காகப் பயன்படுத்தியுள்ளார்.

ஒழுக்கநெறி ஆணையத்தின் விசாரணையின் போது, முறையான ஒத்துழைப்பு வழங்காமல் முரண்பாடான தகவல்களை வழங்கி விசாரணையைத் தடுக்க முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையை அவர் திசைதிருப்ப முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, அவருக்கு 8,000 டொலர் அபராதம் விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதோடு, லிபரல் கட்சி அவரைத் தனது குழுவிலிருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.

நேர்மை என்பதில் எவ்வித சமரசமும் இல்லை" என்று கூறியுள்ள லிபரல் கட்சித் தலைமை, மக்கள் பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய ஒருவருக்குக் கட்சியில் இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி முல்லைத்தீவில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள அஞ்சல் வாகன சேவை
அடுத்த செய்தி கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான இறுதித் தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்த தயாராகும் மொன்றியல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளில் 35 சென்டிமீட்டர் வரை பொழிந்த பனிமழை!

நவம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

நவீன நீர் இடர் மீட்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்யுமாறு, மொன்றியல் மாநகரசபையை வலியுறுத்தும் தீயணைப்பாளர்கள் சங்கம்

ஜூலை 22, 2026
கியூபெக்

மவுண்ட் றோயல் பூங்காவில் கத்திக்குத்துச் சம்பவம்

ஏப்ரல் 27, 2026
அண்மைய செய்திகள்கனடா

நிறைவேற்றப்பட்ட போப் பிரான்சிஸின் இறுதி ஆசை.

டிசம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?