Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் தீவிரமடையும் போதை அடிமைத்தனம்

ஆகஸ்ட் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் (Quebec) மாகாணத்தில் போதைப்பொருள், மதுபானம், சூதாட்டம் மற்றும் இணையப்பழக்க அடிமைத்தனம் (Cyberaddiction) ஆகியவற்றால் பாதிக்கப்படுவோரைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக, துரித பரிசோதனை முறைகளும் சிறப்புச்  சுகாதாரச் சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது நிலையைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து, தேவையான மருத்துவ மற்றும் உளவியல் ஆலோசனைகளைப் பெறுவதை உறுதிசெய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

கியூபெக் சுகாதாரத் துறையின் புதிய வழிகாட்டல்களின்படி, உள்ளூர் சமூக சேவை மையங்கள் (CLSCs) மற்றும் மத்திய சுகாதார மையங்கள் மூலம் இச்சேவைகள் வழங்கப்படுகின்றன. போதைப் பழக்கம் அல்லது பழக்கவழக்கக் கோளாறுகளால் ஏற்படும் பாதிப்புகளை, துல்லியமாக மதிப்பிட, சான்றளிக்கப்பட்ட பரிசோதனை கருவிகள் (Screening Tools) பயன்படுத்தப்படுகின்றன.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் தற்போதைய நிலை ஆராயப்பட்டு, அவருக்குப் பொருத்தமான சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சமீபகாலமாக கியூபெக் (Quebec) மாகாணத்தில் போதைப்பொருள் பயன்பாடு, குறிப்பாக ஓபியாய்டு ரக மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் இணைய வழியிலான சூதாட்டக் கோளாறுகள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா
அடுத்த செய்தி செயிண்ட் மிஷேல் பகுதியில் வன்முறைத் தாக்குதல் – இருவர் படுகாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்

ஜூன் 17, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் பொதுப்போக்குவரத்து நிதியளிப்பில் நிலவும் சீர்கேடுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாக லாவால் நகர மேயர் ஸ்டீபன் போயர் விமர்சனம்!

ஜூலை 29, 2026
கியூபெக்

கோயலிஷன் அவெனிர் கியூபெக் கட்சியின் இறுதிப் பரப்புரை

ஏப்ரல் 11, 2026
கியூபெக்

மொன்றியலில் ‘வசந்தகாலத் தூய்மைப் பணி’ ஆரம்பம்

மார்ச் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?