Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் மெட்ரோவின் பசுமை வழித்தடத்திற்கு மாற்றம் பெறும் 55 ஆண்டு பழமையான ரயில்கள்!

ஆகஸ்ட் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பெருநகரப் போக்குவரத்து அமைப்பான ‘எஸ்.டி.எம்’ (STM), எதிர்வரும் 2031 ஆம் ஆண்டு முதல் தனது மெட்ரோ ரயில் சேவையின்
பசுமை வழித்தடத்தில் பழமையான ‘எம்.ஆர்-73’ (MR-73) ரயில்களையே முழுமையாகப் பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

நீல வழித்தடத்தின் விரிவாக்கப் பணிகள் 2031 ஆம் ஆண்டில் நிறைவடையும் போது, அங்குள்ள புதிய கட்டுப்பாட்டு அமைப்புடன் இந்த பழைய ரயில்கள் இணக்கமாக இயங்க முடியாது என்பதனாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ‘ப்ளூ லைன்’ நீல வழித்தடத்தில் இயக்கப்படும் பழமையான ‘எம்.ஆர்-73’ ரயில்கள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக, பசுமை வழித்தடப் பாதையில் சேவையில் உள்ள நவீன 'அசூர்' (AZUR) ரயில்கள் அப் பாதைக்கு மாற்றப்படவுள்ளன.

1976 ஆம் ஆண்டு மொன்றியல் ஒலிம்பிக் போட்டியின் போது, முதன்முதலாகச் சேவையில் இணைக்கப்பட்ட ‘எம்.ஆர்-73’ ரயில்கள், 2031ஆம் ஆண்டளவில் சுமார் 55 ஆண்டுகள் பழமையானவையாகி விடும் நிலை உள்ளது.

இவை தங்களின் வழக்கமான 40 ஆண்டு ஆயுட்காலத்தை விட 15 ஆண்டுகள் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’ – மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
அடுத்த செய்தி மொன்றியல் பகுதியில் 16 மாதக் குழந்தை மீது கார் மோதல் – குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

நிதிப் பற்றாக்குறையால் மொன்றியல் பொதுப்போக்குவரத்துச் சேவைகளை விரிவாக்குவதில் சிக்கல்!

ஆகஸ்ட் 11, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பனிப்பொழிவோடு ஆரம்பித்த கிறிஸ்துமஸ் பண்டிகை!

டிசம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

லவால் -சோமேடி மாநகர சபை உறுப்பினர் அக்லாயா ரெவெலாகிஸ் ஆக்சன் லவால் கட்சியிலிருந்து வெளியேறினார்..!!

பிப்ரவரி 26, 2025
கியூபெக்

மெக்கில் பல்கலைக்கழகத்தில் யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு: கூட்டு வழக்கிற்கு (Class-Action) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி!

ஆகஸ்ட் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?