Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’ – மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஆகஸ்ட் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

‘ஷம்பாலா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனித்துவமான கற்பனை உலகை அறிமுகப்படுத்திய இயக்குநர் யுகேந்தர் முனி, தற்போது ‘கரிகாலா’ என்ற பிரம்மாண்ட பான் இந்தியா சோஷியோ ஃபேண்டஸி திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஷைனிங் பிக்சர்ஸ் சார்பில் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் கான்செப்ட் போஸ்டர் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் தலைப்பும் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அடர்ந்த மர்மமான காட்டில், கையில் வாளை ஏந்தியபடி குதிரையில் கம்பீரமாகச் சீறிப்பாயும் சந்தீப் கிஷனுடன், அருகில் கர்ஜித்தபடி ஓடிவரும் சிங்கத்தின் காட்சியமைப்பு ரசிகர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்திய நாட்டுப்புறக் கதைகள், அம்புலிமாமா கதைகளின் மாய உலகம் மற்றும் புராண மரபுகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்திற்காக சந்தீப் கிஷன் பிரத்யேக உடை மற்றும் புதிய தோற்றத்துடன் சக்திவாய்ந்த போர்வீரராக உருவெடுத்துள்ளார்.

‘கரிகாலா’ திரைப்படம் இரண்டு அத்தியாயங்களாக வெளியாகவுள்ளது. இதன்படி படத்தின் முதல் அத்தியாயம் 2027-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதியும், இரண்டாம் அத்தியாயம் 2027-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதியும் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ‘நமக்காய் ஒரு வானம்’ பாடல் வெளியீடு!
அடுத்த செய்தி மொன்றியல் மெட்ரோவின் பசுமை வழித்தடத்திற்கு மாற்றம் பெறும் 55 ஆண்டு பழமையான ரயில்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

கோடை விடுமுறைக்கு வரும் “மகுடம்”

ஜனவரி 1, 2026
சினிமா

கமல்ஹாசன் எனும் நான் எம்.பியாக தமிழில் பதவியேற்றார் உலகநாயகன்!

ஜூலை 25, 2025
சினிமா

அட”தளபதி 69″ திரைப்படத்தின் தலைப்பு நல்ல இருக்கே….

பிப்ரவரி 3, 2025
சினிமா

காசோலை மோசடி: சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா புகார்

செப்டம்பர் 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?