Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

திருவள்ளூர் ஆலை அமோனியா கசிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி கொடூரமான அமோனியா வாயுக்கசிவு விபத்து நிகழ்ந்தது.  இந்த துயரச் சம்பவத்தில் சிக்கி 18 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர்களான ஜோசப் ஜெகன், மோகன் மற்றும் ஆலை மேலாளர் டேனியல் டைட்டஸ் சிங் ஆகிய 3 பேர் தங்களுக்கு ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். முன்னதாக இவர்களின் ஜாமின் மனுக்களை திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உயிரிழந்த 18 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் தலா ₹10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 3 பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஜாமினில் வெளிவரும் மூவரும் விசாரணை அதிகாரி முன்னிலையில் தொடர்ந்து ஆஜராகி வழக்கமான கையெழுத்திட வேண்டும் என்றும், காவல்துறையின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

முந்தைய செய்தி வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அடுத்த செய்தி பொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய சீமான் …..

ஏப்ரல் 6, 2025
இந்தியாமுதன்மை செய்தி

அஹமதாபாத் விமான விபத்தில் 170 ற்கும் மேற்பட்ட பயணிகளின் உடல்கள் கருகிய நிலையில் மீட்பு !

ஜூன் 12, 2025
இந்தியா

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்!

மார்ச் 5, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

விஜயின் அரசியல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 31 பேர் பலி!

செப்டம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?