Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

கடற்றொழிலாளர்கள் கைது தொடர்பில் ஜெயசங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

ஆகஸ்ட் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 கடற்றொழிலாளர்கள் , நேற்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தமிழக கடற்றொழிலாளர்களையும் , அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உறுதியான, நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் “ இலங்கை கடற்படையினரால் இன்று இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு இந்திய கடற்றொழிலாளர்கள், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்ட மற்றொரு துயரமான சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடற்றொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்குக் கடலை நம்பியே உயிர்வாழ்ந்து வரும் நிலையில், தற்போது சிறை வாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழிலாளர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் குடும்பங்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், நிதி நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விடயத்தைத் திறம்படக் கையாண்டு, கைது செய்யப்பட்ட அனைத்து கடற்றொழிலாளர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி விசேட அறிக்கை வெளியிடுகின்றார் ரணில் விக்கிரமசிங்க
அடுத்த செய்தி மலேரியா நோயுடன் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் வெள்ளப்பெருக்கு- பல பகுதிகள் வெள்ளக் கண்காணிப்பில்..!!

மார்ச் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் தாய்ப்பால் அருந்திவிட்டு தூங்கிய குழந்தை உயிரிழப்பு!

நவம்பர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

ஜனவரி 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பு!

ஜூன் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?