Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு!

ஆகஸ்ட் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பொரளை மகசின் சிறைச்சாலையில் இன்று திடீரென பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் அனைத்து பாதுகாப்புப் படைகளும் உடனடியாக உஷார் நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிப் படையினர் (STF) உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவுகள் விரைவாக சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், சிறைக்குள் ஏற்பட்டிருந்த பதற்றமான சூழ்நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த பதற்ற நிலைமை உருவாகக் காரணமான சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி திருவள்ளூர் ஆலை அமோனியா கசிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அடுத்த செய்தி தொண்டமானாறு கடல் நீரேரியில் மீன்கள் திரளாக உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரை காணிகளுக்கு மாற்று காணிகள் வழங்க ஏற்பாடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

ஜூன் 12, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கொலம்பியாவில் நிலநடுக்கம்!

ஜூன் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மே 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் மற்றும் காரைநகரில் ஆட்சி அமைத்தால் சபைகளை சிறப்பாக நடத்துவோம் – சட்டத்தரணி வி. மணிவண்ணன்

மே 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?