Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆகஸ்ட் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வங்கதேசத்தின் மாணவர் புரட்சி மற்றும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு இடையே, புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும்  அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 13-ம் தேதியும், மனுக்கள் பரிசீலனை ஆகஸ்ட் 16-ம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஏற்பட்ட வீரியமிக்க மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் மேற்பார்வையில் நடந்த பொதுத்தேர்தலில், தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், 2023-ல் தேர்வு செய்யப்பட்டு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் மீதமிருந்த முன்னாள் அதிபர் முகமது ஷஹாபுதீன் தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தார்.

ஆனால், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா வரும் டிசம்பரில் வங்கதேசம் திரும்ப உள்ளதாக அறிவித்த நிலையில், அதிபர் முகமது ஷஹாபுதீன் அவருடன் ரகசியமாகத் தொடர்புகொண்டு பேசியதாகக் தகவல்கள் வெளியாயின. முன்னாள் பிரதமருடனான தொடர்பு குறித்து எழுந்த சர்ச்சைகள் மற்றும் புதிய அரசுக்கும் அதிபருக்கும் இடையேயான கடுமையான கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்த ஜூலை 24-ம் தேதி முகமது ஷஹாபுதீன் தனது அதிபர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற சபாநாயகர் ஹபிஸ் உத்தீன் அகமது இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்று நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். இந்நிலையில்தான், புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு, நாட்டின் அரசியல் சூழலை மீண்டும் நிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

முந்தைய செய்தி நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!
அடுத்த செய்தி திருவள்ளூர் ஆலை அமோனியா கசிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ர‌‌ஷ்யப் படைகள் உக்ரைனில் திடீரென்று முன்னேற்றம்!

ஆகஸ்ட் 13, 2025
உலகம்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி 20 உச்சிமாநாடு

நவம்பர் 22, 2025
உலகம்

இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்.

நவம்பர் 25, 2024
அண்மைய செய்திகள்உலகம்

போர்ப்பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைப்பு

மே 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?