WhatsApp நிறுவனம் தனது வெப் வெர்ஷனில் calling வசதியை வழங்குகிறது.
இதன் மூலம் பயனர்கள் App இன்றி WhatsApp web மூலம் Group Voice மற்றும் வீடியோ Call மேற்கொள்ளலாம்.
இந்த புதிய update மூலம் பயனர்கள் Group Audio மற்றும் Group வீடியோ அழைப்புகளை web browserஇல் இருந்தபடியே மேற்கொள்ள முடியும்.
இதற்காக டெக்ஸ்டொப் செயலியை install செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதுதவிர பயனர்கள் screen sharing , எமோஜி ரியாக்ஷன், பிரத்யேக Calls Tab, call history மற்றும் Contact உள்ளிட்ட option வழங்கப்படுகின்றன.
இணைய வெர்ஷனில் மேற்கொள்ளப்படும் WhatsApp அழைப்புகளும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படும் என WhatsApp நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சேவையில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் இது முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp அழைப்புகளில் வழங்கப்பட்டுள்ள புதிய update வழக்கமான calling அம்சங்களுடன் call transfer, waiting,போன்ற வசதிகளுடன் வருகிறது.

