Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அறிவியல் & தொழில்நுட்பம்

தொலைபேசி கவருக்குள் பணம், ATM அட்டைகளை வைப்பவரா நீங்கள் ?

ஆகஸ்ட் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தொலைபேசி பயன்படுத்துபவர்களில் பலர் அவசரத்திற்காக பணம் அல்லது ATM Card களை தொலைபேசி கவருக்குள் வைக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். ஆனால், தொலைபேசி அதிக நேரம் பயன்படுத்தப்படும் போதோ அல்லது Charge செய்யப்படும் போதோ உருவாகும் வெப்பம் கவருக்குள் சிக்குவதால், சாதனம் அதிகமாக சூடாகும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தொலைபேசிக்கு அருகில் வைக்கப்படும் வங்கி அட்டைகளின் காந்தப் பட்டையில் உள்ள தரவுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, பொருத்தமற்ற சார்ஜர்கள் பயன்படுத்தும்போது Bettery அதிகமாக சூடாகும் அபாயமும் உள்ளது.

எனவே, தொலைபேசி கவருக்குள் பணம், வங்கி அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன், Charge செய்யும்போது தரமான Charger இனைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என அறிவுறுத்தப்படுகிறது.

முந்தைய செய்தி இறக்கைகள் இல்லாத நவீன மின்விசிறி அறிமுகம்!
அடுத்த செய்தி தொப்பையை குறைப்பதற்கான எளிய வழிகள்…!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Mobile மற்றும் Desktop இல் உங்கள் Facebook Profile-ஐ Lock செய்வது எப்படி?

ஏப்ரல் 4, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Instagram இல் இனி அதிவேகத்தில் Reels !

ஏப்ரல் 2, 2025
அறிவியல் & தொழில்நுட்பம்

Camera மற்றும் Visual Mobile Intelligence உடன் உருவாகிறது Apple Watch….

மார்ச் 28, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

உங்கள் Internet Speed குறைவாக இருக்கிறதா?

மே 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?