Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடிய தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான இரு அமெரிக்கர்கள்  

ஜூலை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொமினிக்காவில் (Dominica) வசித்து வந்தவரும் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவருமான பிரபல தொழிலதிபரும், அவரது வாழ்க்கைத்துணையும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இரண்டு அமெரிக்க பிரஜைகளும் குற்றவாளிகள் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டொமினிக்காவின் தலைநகர் ரோசோவில் (Roseau) உள்ள மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில், நடுவர் மன்றம் (Jury) இரண்டு மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திலேயே கலந்தாலோசித்து, பிரதிவாதிகள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்து இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜொனாதன் லெஹ்ரர் (Jonathan Lehrer) மற்றும் ராபர்ட் சினைடர் ஜூனியர் (Robert Snyder Jr.) ஆகிய இருவருமே இக்கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களாவர்.

ஹாலிவுட் திரைப்படங்களுக்கான முப்பரிமாண (3D) அனிமேஷன் மென்பொருளை உருவாக்கிப் புகழ்பெற்ற கனடிய தொழிலதிபர் டேனியல் லேங்லோயிஸ் மற்றும் அவரது நீண்டகாலப் பங்காளியான தொமினிக் மார்சண்ட் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டொமினிக்காவின் தெற்குப் பகுதியிலுள்ள ‘கல்லியன்’ (Gallion) பகுதிக்கு அருகே, எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கார் ஒன்றிலிருந்து இவ்விருவரின் உடல்களும் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கின் தேசிய சிறுவர் பாதுகாப்பு பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை
அடுத்த செய்தி அல்டோ அதிவேக ரயில் திட்டத்திற்கான ஆதரவை மறுபரிசீலனை செய்யும் ஒன்ராறியோ அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மார்ச் 26, 2026
கனடா

ஒட்டாவாவில் குழந்தையொன்று கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியமளித்துள்ள தடயவியல் மருத்துவ நிபுணர்

மார்ச் 28, 2026
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோவில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய கழிவுநீர் பாரவூர்தி!

செப்டம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்கனடா

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – இரண்டு லிபெரல் அமைச்சர்கள் முடிவு..!!

பிப்ரவரி 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?