Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

சென் லோரன்ஸ் நதியில் தவறி விழுந்த பெபிட்டோ ஜூனியரை தேடும் பணிகள் நிறுத்தம்

ஜூலை 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சென் லோரன்ஸ் நதியில் தவறி விழுந்து காணாமல்போன மொன்றியல்வாசியைத் தேடும் கள நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாகக்  கியூபெக் மாகாணப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மொன்றியல் நகரைச் சேர்ந்த பெபிட்டோ ஜூனியர் லபடோர் (Pepito Jr Labador) என்ற 45 வயது நபரே திகதி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.

அவரைத்  தேடும் பணிகள் தீவிரமாக ஆறு நாட்களாகத் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன.

தொடர்ச்சியான தேடுதல் பணிகளின் பின்னரே, கியூபெக் மாகாணப் பொலிஸார், தேடுதல் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தும்  முடிவை மேற்கொண்டுள்ளனர்.

தேடுதல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டாலும், இது குறித்த புலனாய்வு விசாரணைகள் தொடரும் என்று கியூபெக் மாகாணப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய தகவல்கள் அல்லது சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில், நிலைமைக்கு ஏற்ப பொருத்தமான வளங்களைப் பயன்படுத்தித் தேடுதல் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் பொலிஸார் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

முந்தைய செய்தி மொன்றியலில் சிறுமியின் சடலத்தைக் கண்டுபிடிக்க உதவிய தொலைபேசி இருப்பிடத் தரவுகள்
அடுத்த செய்தி மனித கடத்தல் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்டாபனி ஸ்கொயர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் அனுபவக் குடியேற்றத் திட்டம் மீண்டும் நடைமுறை – கியூபெக் மாகாண அரசு அறிவிப்பு

ஜூன் 11, 2026
கியூபெக்

மொன்றியலில் நீண்ட நேரம் ஸ்தம்பித்திருந்த மெட்ரோ ரயில் சேவை

மே 20, 2026
கியூபெக்முதன்மை செய்தி

Exo போக்குவரத்து நிறுவனம் ஊழியர் எண்ணிக்கையில் 11 சதவீதத்தைக் குறைக்க முடிவு

ஜனவரி 27, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பிரெஞ்சு மொழிக்கு முன்னிலை – Bill 96 இன் கீழ் புதிய கடும் விதிகள்!

மார்ச் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?