Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தினுள் போதைப்பொருள்

ஜூலை 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்திற்கு “பார்சல் சேர்விஸ்” ஊடாக வாசனை சவர்க்காரத்திற்குள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு பார்சல் சேர்விஸ் ஊடாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்நிலையில் யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள “பார்சல் சேர்விஸ் “நடத்தும் வர்த்தக நிலையத்திற்கு வெளிமாவட்டத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் வாசனை சவர்க்காரம் வந்துள்ளது.

அது தொடர்பில் பொலிஸார் அறிந்து , பார்சலை பெற வருகை தரவிருந்தவருக்கு காவல் இருந்து , அந்நபர் பார்சலை பெற வந்த போது , அவரை கைது செய்து, பார்சலை சோதனையிட்டுள்ளனர்.

அதன் போது பார்சலுக்குள் காணப்பட்ட சவர்க்கரத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், பார்சலை அனுப்பிய நபர் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

முந்தைய செய்தி நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் கைதான தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நவம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

மார்ச் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடுகள் அதிகரிப்பு

ஜனவரி 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?