Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

முத்துஐயன்கட்டு சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டம்!

ஆகஸ்ட் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டு பகுதியில் உள்ள 13ஆவது படையணி முகாமில் எதிர்மனசிங்கம் கபில்ராஜ் எனும் தமிழ் இளைஞர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கைத் தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

“யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்தும், தமிழ் இளைஞர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு கொலை செய்யப்படுவது பாரதூரமான விடயம். இதற்கு நீதி கோரி, வடக்கு-கிழக்கு மக்கள் ஒன்றிணைந்து 15ஆம் திகதி ஹர்த்தால் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்,” என சாணக்கியன் வலியுறுத்தினார்.

முந்தைய செய்தி சட்டவிரோதமாக நாட்டுக்குள் வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபர் கைது!
அடுத்த செய்தி இலங்கையில் மீண்டும் தீவிரமடைகிறது எலிக்காய்ச்சல்- சிறுவர்களுக்கு எச்சரிக்கை!(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலங்கை மத்திய வங்கிக்கு அஞ்சல் திணைக்களத்தால் நினைவு முத்திரை வழங்கப்பட்டது!

செப்டம்பர் 3, 2025
இலங்கை

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய வேலைத்திட்டம்!

பிப்ரவரி 3, 2025
இலங்கைமுதன்மை செய்தி

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு!

பிப்ரவரி 27, 2025
இலங்கை

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு செல்கின்றார் மஹிந்தராஜபக்ச

செப்டம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?