Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் பிராந்தியத்தில் நிகழ்ந்த வாகன விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

ஜூன் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் பிராந்தியத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு வேறு வாகன விபத்துகளில் சிக்கி, 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த இரு மரணங்களும் வெறும் 30 நிமிட இடைவெளிக்குள் பதிவாகியுள்ளதாக கியூபெக் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

செயின்ட்-எலி-டி-காக்ஸ்டன் (Saint-Élie-de-Caxton) பகுதியிலுள்ள ரங் செயின்ட்-ஜோசப் (Rang Saint-Joseph) பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிலப்பகுதியில், அதிவேகமாகச் சென்ற ‘ஏடிவி’ ரக வாகனம் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில், வாகனத்தை ஓட்டிச் சென்ற நிக்கோலட் (Nicolet) பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என கியூபெக் மாநில காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் பிரடெரிக் டெஷைஸ் (Frédéric Deshaies) உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விபத்து பதிவாகி அடுத்த 30 நிமிடங்களுக்குள், மற்றுமொரு ‘ஏடிவி’ வாகன விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்துகள் நிகழ்ந்த இடங்களுக்கு கியூபெக் மாநில காவல்துறையின் விபத்து சார் புலனாய்வு நிபுணர்கள் (Crash Investigators) விரைந்துள்ளனர்.

விபத்து நடந்த சூழல், அதற்கான காரணங்கள் மற்றும் வாகனங்களின் வேகம் குறித்து அவர்கள் தீவிரமாக பகுப்பாய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மாகாண அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தீவிர இனவெறிப் பேரணி
அடுத்த செய்தி குளோட் லெமிவுக்கின் மூளையை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்க தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியலில் கொத்ரேகூர் துறைமுக விரிவாக்கப் பணிகளை ஆரம்பித்து வைத்த பிரதமர் கார்னி

ஏப்ரல் 11, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் புதியதாகக் குடியேறினால், கலாசாரம் மற்றும் விழுமியங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற சட்டமூலம்…., நிறைவேற்றம்!

மே 29, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகர சாலைகளை சீரமைக்க புதிய அவசரத் திட்டங்கள் அறிவிப்பு

மே 7, 2026
கியூபெக்

டெரெபோன் வளாகத்தில் குப்பைகளை உயரமாகக் குவித்து வைக்க தீர்மானம்

ஜூலை 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?