Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

தேர்தல் தோல்விக்காகத் தலைமையை மாற்றத் துடிப்பது முறையற்றது – ஜென்னி பைர்ன்

பிப்ரவரி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

”ஒரு தேர்தல் தோல்விக்காகத் தலைமையை மாற்றத் துடிப்பது முறையற்றது” என, பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை வியூகவாதி ஜென்னி பைர்ன் (Jenni Byrne) தெரிவித்துள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி சந்தித்த தோல்வி மற்றும் கட்சித்தலைவர் பொய்லிவ்ரே தனது சொந்தத் தொகுதியிலேயே தோற்றமை குறித்துக் கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருகிறது.

மேலும், கன்சர்வேடிவ் கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ‘தலைமைத்துவ மறுஆய்வு’ வாக்கெடுப்பு நடைபெறும் நிலையிலேயே ஜென்னி பைர்னின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

மிதவாத வாக்காளர்களைக் கவர பொய்லிவ்ரே தனது ஆக்ரோஷமான பேச்சைக் குறைக்க வேண்டும் என்ற விமர்சனத்தையும் ஜென்னி பைர்ன் (Jenni Byrne) நிராகரித்தார்.

அதேவேளை, பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மாகாணத்தில், பொய்லிவ்ரேவின் செல்வாக்கு சரிந்து வருவதை ஜென்னி பைர்ன் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அடுத்த செய்தி மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

அரசு கண்காணிப்பு அமைப்பு (AMP) வெளியிட்டுள்ள அறிக்கை

ஜனவரி 14, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான (Renovation) செலவுகள் அதிகரிப்பு

ஜனவரி 10, 2026
கியூபெக்

கியூபெக்கில் மின்கலன் உதிரிபாகங்கள் தொழிற்சாலையின் விரிவாக்கம் ஒத்திவைப்பு!

அக்டோபர் 17, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் காணாமல் போனவர் குறித்த தகவல்களை வழங்குவோருக்குரிய பரிசுத் தொகை $50,000 டொலராக உயர்வு.

நவம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?