Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

பார்ட்டி கியூபெக்வா கட்சி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர் சைமன் ஜோலின்

மே 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ‘பார்ட்டி கியூபெக்வா‘ (PQ) கட்சியினரை மத்திய அரசு உளவு பார்ப்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பில், கியூபெக் மாகாண நீதி அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் (Simon Jolin-Barrette) கருத்துத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியான ‘பார்ட்டி கியூபெக்வா‘ (PQ) கட்சியினரின் இந்த அச்சம் “முற்றிலும் நியாயமானது” என்று, அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், கியூபெக்கின் எதிர்காலம் குறித்த முக்கியமான அரசியல் முடிவுகள் மேற்கொள்ளப்படும்போது, நாட்டின் மத்திய அரசு விதிகளை மீறிச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று, கியூபெக் மாகாண நீதி அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் (Simon Jolin-Barrette)  தெரிவித்தார்.

எனவே, கியூபெக் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் (Paul St-Pierre Plamondon) வெளிக்காட்டும் இந்த எச்சரிக்கை உணர்வு அவசியமானதுதான்,” என்று, கியூபெக் மாகாண நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, கியூபெக் மாகாணப் பொது பாதுகாப்பு அமைச்சர் இயன் லாஃப்ரெனியர், இந்த உளவுப் புகாரைத் தான் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த பொது வாக்கெடுப்புக்காக (Referendum) மக்களைத் தயார் செய்ய ‘பார்ட்டி கியூபெக்வா‘ கட்சி கையாளும் ஒரு அரசியல் தந்திரமே இது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

முந்தைய செய்தி கியூபெக் சட்டமன்றத்தில் மன்னிப்பு கோரிய சோனா லக்கோயன் ஆலிவர்
அடுத்த செய்தி பிரெஞ்சு மொழிப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை – ஜோ ஓர்டோனா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ‘Mini-reform’ வனச் சீர்திருத்தம்: பழங்குடியினர், சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு

பிப்ரவரி 25, 2026
கியூபெக்

2026-ல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ப்ரியல் நடோ-டுபோய்

மார்ச் 17, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் கஞ்சா பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 17 சதவீதமாக அதிகரிப்பு!

ஏப்ரல் 16, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பனிப்புயல் அபாயம் – மொன்ரியலில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

மார்ச் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?