Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் அடையாளச் சின்னமான மவுண்ட் ராயல் சிலுவை புனரமைப்புக்காக மூடப்பட்டது.

ஜூன் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மாநகரின் மிக முக்கிய வரலாற்று மற்றும் கலாசார அடையாளமாகத் திகழும் ‘மவுண்ட் ராயல்’ (Mount Royal Cross) இரும்புச் சிலுவை, அதன் கட்டமைப்பு மற்றும் மின்சாரக் கட்டமைப்புப் புனரமைப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக அணைக்கப்பட்டு, செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் மாநகரம் தனது புகழ்பெற்ற ‘மவுண்ட் ராயல் பூங்கா’ உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடி வரும் வேளையிலேயே, அதன் உச்சியில் உள்ள இந்த நூற்றாண்டு காலப் பழமைவாய்ந்த சின்னம் பெரும் புனரமைப்புக்கு உள்ளாகிறது.

31.4 மீட்டர் உயரமுடைய இந்த இரும்புச் சிலுவையின் இரும்புத் தூண்கள் மற்றும் அதன் மின்சார அமைப்புகளை அவசரமாகப் பழுதுபார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

மொன்றியல் மாநகர சபையின் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான நிதி மற்றும் கட்டுமான ஒப்புதல்கள் ஒருமனதாக வழங்கப்பட்டுள்ளன.

இதற்கென, செயற்குழுக் கூட்டத்தில் 37 இலட்சம் கனேடிய டொலர் பெறுமதியான பிரத்தியேகப் புனரமைப்பு ஒப்பந்தம் ஒன்று ‘கான்கிரீட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கினை நவீனப்படுத்துவதற்காக மத்திய அரசுடன் 1,000 கோடி டொலர் பெறுமதியான ஒப்பந்தங்கள் கையெழுத்து
அடுத்த செய்தி சட்டவிரோத குடியேற்ற முயற்சி முறியடிப்பு: மனிதக் கடத்தல் சந்தேகநபர் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் மாநகராட்சி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

மார்ச் 12, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தட்டம்மை நோய் குறித்து எச்சரிக்கை!

மார்ச் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடியப் பொதுத்தேர்தலில் இளைஞர்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும் – பியர் பொய்லிவ்ரே

ஏப்ரல் 27, 2025
இலங்கைமுதன்மை செய்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்குடன் தொடர்புடைய செவ்வந்தியைத் தேடும் பொலிஸார்.

பிப்ரவரி 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?