Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

சர்வதேச ‘பாதுகாப்பு வங்கி’யின் தலைமையகத்தைப் பெற விரும்பும் டொராண்டோ நகரம்

மே 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள சர்வதேச ‘பாதுகாப்பு வங்கி’யின் தலைமையகத்தைப் பெறுவதற்கான போட்டியில், டொராண்டோ நகரம் “அச்சமூட்டும் உத்திகளைக்” கையாள்வதாகக் கியூபெக் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேட்டோ (NATO) அமைப்பின் ஆதரவுடன் உருவாக்கப்படவுள்ள இந்த ‘தற்பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் மீள்திறன் வங்கி’ (DSRB) கனடாவில் அமையவுள்ளது.

இதன் தலைமையம் அமைக்கப்படும் வாய்ப்பினைக் கைப்பற்றுவதற்கு மொன்றியல், டொராண்டோ மற்றும் வான்கூவர் நகரங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், “கியூபெக் மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்து செல்லக்கூடும் (Referendum), அதனால் அங்கு முதலீடு செய்வது பாதுகாப்பற்றது” என டொராண்டோ தரப்பு பரப்புரை செய்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

கியூபெக்கில் எதிர்வரும் தேர்தலில் பிரிவினைவாதக் கண்ணோட்டமுள்ள கட்சி வெற்றி பெற்று, நாட்டைப் பிரிப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தினால் பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கும் என, டொராண்டோ தரப்பு முதலீட்டாளர்களிடம் கூறி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

 லா ப்ரெஸ் (La Presse) எனும் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதனை வன்மையாகக் கண்டித்த கியூபெக் அரசியல்வாதிகள், ’டொராண்டோ தனது திறமையைக் காட்ட வேண்டுமே தவிர, மற்றவர்களைக் காண்பித்து பயமுறுத்தக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளனர்.

கியூபெக்கின் ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை அனைவரும் டொராண்டோவின் இந்தச் செயலைக் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ட்ரூடோ சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டம் மக்கள் மற்றும் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்
அடுத்த செய்தி சர்வதேச சுற்றுலா கப்பல் ஒன்றில் பரவிய ‘ஹான்டா வைரஸ்’

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

ஆளும் CAQ கட்சி அரசாங்கம் மீது எழுந்துள்ள விமர்சனம்

ஜூன் 12, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

உலக சைக்கிள் போட்டிகள் நிறைவு: சாரதிகளுக்கு புதிய போக்குவரத்து அறிவிப்பு!

செப்டம்பர் 29, 2026
கியூபெக்

மொண்ட்ரியல் நகர சிகையலங்கார நிலையத்திற்கு 7,000 டொலர்கள் அபராதம்

பிப்ரவரி 20, 2026
கியூபெக்

கியூபெக் மாகாண அமைச்சர்  இசபெல் சாரெஸ்ட் விடுத்துள்ள அறிவிப்பு

ஏப்ரல் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?