Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொண்ட்ரியல் நகர செயின்ட் பால் தேவாலய தீ விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

பிப்ரவரி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செயின்ட் பால் (Saint-Paul) தேவாலயத்தில் இடம்பெற்ற தீ விபத்து குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதிகாலை 1:30 மணியளவில் தொடங்கிய இந்தத் தீ, குறுகிய காலப்பகுதியில் தேவாலயம் முழுவதும் பரவியது.

100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடியும், தேவாலயத்தின் கோபுரம் இடிந்து விழுவதைத் தடுக்க முடியவில்லை.

 இந்த பாரிய தீ விபத்தில், அந்தப் பழமையான கட்டிடம் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

1910-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தத் தேவாலயம், மாண்ட்ரியல் நகரின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தேவாலயத்தின் கீழ் தளத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த “லா மெயின் கி பார்டேஜ்” (La Main Qui Partage) என்ற உணவு வங்கியும் இந்த தீவிபத்தில், முற்றிலும் அழிந்துள்ளது.

இந்தத் தீ அருகில் இருந்த முதியோர் இல்லத்திற்கும் பரவியதால், அங்கிருந்த சுமார் 73 முதியவர்கள் உள்ளிட்ட 148 பேர் நள்ளிரவில் அவசரமாக வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி நக்கர்தோக் பனிச்சறுக்கு மைய விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஒம்புட்ஸ்மேன் அலுவலகத்தில் கல்விச் சங்கங்களால் முறைப்பாடு பதிவு

ஜூலை 1, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் பார்க்-எக்ஸ்டென்ஷன் பகுதி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஏப்ரல் 13, 2026
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் 8 ஹெய்ட்டி அகதிகளை மீட்ட பொலீசார்.

ஜனவரி 6, 2026
கியூபெக்

செயிண்ட்- சாவேர் பகுதி தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஜனவரி 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?