Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் தொழிலாளர் துறை அமைச்சர் ஜீன் போலட் பதிவு செய்துள்ள முறைப்பாடு

மே 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மே தினப் பேரணியின் போது தனது உருவ பொம்மையைச் சம்மட்டியால் அடித்து, கில்லட்டின் இயந்திரம் மூலம் தலை துண்டிப்பது போல் காட்டிய போராட்டக்காரர்கள் மீது, கியூபெக் தொழிலாளர் துறை அமைச்சர் ஜீன் போலட் (Jean Boulet) உத்தியோகபூர்வமான முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு மொன்றியல் நகரத்தின் பொலிஸாரிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினத்தன்று மொன்றியலில் நடைபெற்ற பேரணியில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், கியூபெக் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

‘அலையன்ஸ் ஓவ்ரியர்‘ என்ற குழுவினர், ஒரு பெரிய மரத்தாலான கில்லட்டின் இயந்திரத்தைப் பேரணிக்குக் கொண்டு வந்தனர்.

பின்னர், கியூபெக் தொழிலாளர் துறை அமைச்சரின் முகம் ஒட்டப்பட்டிருந்த பொம்மையை அந்த இயந்திரத்தில் வைத்து, பல நூறு பேரின் முன்னிலையில் அதன் தலையைத் துண்டித்தனர்.

இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஜீன் போலட் “ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமுண்டு, ஆனால் ஒரு அமைச்சரைப் பகிரங்கமாகக் கொலை செய்வது போல் சித்தரிப்பது மிரட்டல் குற்றமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கியூபெக்கின் முன்னாள் அமைச்சரான கிளாட் மோரின் காலமானார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் மனிட்டோபாவில் 29க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவு

ஜூன் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் மனிடோபாவில் அவசரகால நிலை பிரகடனம்!

மே 29, 2025
கனடாமுதன்மை செய்தி

‘டக்ளஸ் மனநல பல்கலைக்கழக மருத்துவமனையில்’ பெரும் நீர் கசிவினால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் சேதம்

ஜனவரி 28, 2026
கனடாமுதன்மை செய்தி

நான்கு கனடியர்களை தூக்கிலிட்ட சீனா – வலுக்கும் கண்டனம்

மார்ச் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?