Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் மனிடோபாவில் அவசரகால நிலை பிரகடனம்!

மே 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் மனிடோபா மாகாணம் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக மாகாணம் தழுவிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மாகாணத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதாலும், தீயணைப்புக்கான தீவிர சவாலான வானிலை நிலவுவதாலும் இந்த அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட அவசர எச்சரிக்கை தெரிவிக்கிறது.

17,000 மக்கள் தங்கள் வாழிடங்களிலிருந்து வெளியேற்றபடவுள்ளதாக, மனிடோபா மாகாண முதல்வர் வப் கினிவ் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மக்களின் நினைவில் இருக்கும் மனிடோபாவின் மிகப்பெரிய இடப்பெயர்வாக இதுவாக இருக்கும் என்று அவர் கூறினார்.

1997 ஆம் ஆண்டில் ரெட் ரிவர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட “நூற்றாண்டின் வெள்ளம்” காரணமாக சுமார் 25,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்த சம்பவத்திற்குப் பிறகு, இதுவே மிகப்பெரிய வெளியேற்ற நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் வின்னிபெக்கிற்கு (Winnipeg) அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், சமூக மையங்கள், கால்பந்து மைதானங்கள் மற்றும் அரங்குகள் போன்ற பெரிய இடங்களில் தங்கவைக்கப்படுவார்கள் என்று, மனிடோபா மாகாண அரசு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி பாதசாரி கடவையில் மின் விளக்குகளை பொருத்தும் திட்டம் முன்னெடுப்பு!
அடுத்த செய்தி அமெரிக்காவின் வரிகளால் பொருட்களின் விலை அதிகரிக்கும் – பெர் பேங்க் தெரிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஹைட்ரோ மின்சார நிறுவனத்தின் தற்போதைய நிலை

ஏப்ரல் 26, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கள் அவமரியாதையானவை அவை நிறுத்தப்பட வேண்டும்-பிரதமர் மார்க் கார்னி

மார்ச் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

CUSMA வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்புள்ளது – முதல்வர் டக் ஃபோர்ட்

ஆகஸ்ட் 7, 2025
கியூபெக்முதன்மை செய்தி

Côte-des-Neiges துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து

ஜூன் 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?