Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பொதுத்தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்துள்ள முதல்வர் கிறிஸ்டின் பிரெச்செட்

மே 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Quebec Premier Christine Frechette puts her hand to her heart after she was sworn in at the legislature in Quebec City on Wednesday, April 15, 2026. THE CANADIAN PRESS/Jacques Boissinot
SHARE

கியூபெக் மாகாணத்தின் புதிய முதல்வர் கிறிஸ்டின் பிரெச்செட் (Christine Fréchette), தனது தலைமையிலான புதிய அரசாங்கத்தின் சாதனைகளை முன்னிறுத்தி, எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான பிரசாரத்தைத் தனது கட்சி உறுப்பினர்களிடையே தொடங்கியுள்ளார்.

கியூபெக் மாகாணத்தின் 33-வது முதல்வராகப் பதவியேற்று இரண்டு வாரங்களே ஆன நிலையில், ‘சி.ஏ.கியூ’ (CAQ) கட்சியின் முக்கியக் கூட்டத்தில் கிறிஸ்டின் பிரெச்செட் உரையாற்றினார்.

“வெறும் 14 நாட்களில் இத்தனை மாற்றங்களைக் கொண்டுவர முடியுமென்றால், அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில் எங்களால் எதைச் சாதிக்க முடியும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்” என அவர் விடுத்த அறைகூவல், கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த ‘மெய்சோனேவ்-ரோஸ்மாண்ட்’ (Maisonneuve-Rosemont) மருத்துவமனை புனரமைப்புத் திட்டத்திற்கு 700 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கிய கிறிஸ்டின் பிரெச்செட், அத்திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார்.

சிறப்பு மருத்துவர் சங்கங்களுடன் நீண்டகாலமாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகளை நீக்கியுள்ள அவர், அந்த மருத்துவர்களுடன் புதிய உடன்படிக்கையை எட்டியுள்ளார்.

கியூபெக்கின் முன்னாள் முதல்வர் பிரான்சுவா லெகோவின் 8 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, கட்சிக்கு “புதிய உயிர்” கிடைத்துள்ளதாகப் பிரெச்செட் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி Bill 96 இற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த சார்லஸ் மில்லியார்ட்
அடுத்த செய்தி மொன்றியல் ஜாக் கார்டியர் பாலத்தில் அதிவேகமாக கார் ஓட்டிய இளம்பெண்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் மீட்கப்பட்ட கைக்குழந்தை விவகாரம் தொடர்பில்கைதான பெண் விடுவிப்பு!

அக்டோபர் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

டிரம்ப்போடு தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மார்க் கார்னி

ஆகஸ்ட் 22, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் சிறுமி சுட்டுக்கொலை வழக்கில் குற்றச்சாட்டுக்குட்பட்டவரை விடுவிக்க கோரிக்கை

மார்ச் 13, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஆளுங்கட்சியான CAQ-வின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க 65,000 உறுப்பினர்கள் வாக்களிப்பு.

ஏப்ரல் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?