Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

Bill 96 இற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த சார்லஸ் மில்லியார்ட்

மே 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் லிபரல் கட்சியின் புதிய தலைவர் சார்லஸ் மில்லியார்ட் (Charles Milliard), மாகாணத்தின் கடுமையான மொழிச் சட்டமான Bill 96-க்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தமை, கியூபெக்கில் வாழும் சிறுபான்மை மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மில்லியார்ட், கியூபெக்கில் லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்கும் ‘பில் 96’ சட்டத்தின் ‘Notwithstanding Clause’ எனப்படும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

இந்தச் சிறப்பு அதிகாரம், தனிமனித அடிப்படை உரிமைகளை மீறும் சட்டப் பிரிவுகளையும் நீதிமன்ற விசாரணைகளில் இருந்து பாதுகாக்க வழிவகை செய்கிறது.

லிபரல் கட்சியின் பாரம்பரிய ஆதரவாளர்களான ஆங்கிலம் பேசுவோர், இதனைத் தங்களுக்கு இழைக்கப்பட்ட ‘துரோகம்’ எனக் கருதுகின்றனர்.

கியூபெக் மாகாணத்தின் லிபரல் கட்சியானது சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் கட்சியாகவே நீண்டகாலமாகப் பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது பிரெஞ்சு மொழி பேசும் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக, அந்தக் கட்சி தனது கொள்கையில் இருந்து பின்வாங்குவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பார்ட்டி கியூபெக்வா கட்சி ஆட்சிக்கு வந்தால் வீடற்றோர் பிரச்சினையைத் தீர்ப்போம் – பால் செயிண்ட்
அடுத்த செய்தி பொதுத்தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்துள்ள முதல்வர் கிறிஸ்டின் பிரெச்செட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மொன்றியல் மாநகரசபை ஊழியர்கள்

மார்ச் 31, 2026
கியூபெக்முதன்மை செய்தி

ஒட்டாவா உச்சநீதிமன்றத்தில் Bill 21 சட்டம் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை ஆரம்பம்

மார்ச் 23, 2026
கியூபெக்

மொண்ட்ரியல் மற்றும் கியூபெக் சிட்டி மேயர்கள் வெளியிட்டுள்ள கூட்டுப் பிரகடனம்

பிப்ரவரி 20, 2026
கியூபெக்

டெரெபோன் பாராளுமன்றத் தேர்தல் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு

ஏப்ரல் 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?