Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

பல்சர்(Pulsar) நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் லோயிக் கோர்டெல் பதவிநீக்கம்

ஜூன் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பெருநகரப் பகுதியின் அதிவேக இலகு இரயில் போக்குவரத்து அமைப்பான ஆர்.இ.எம் (Réseau express métropolitain – REM) அதன் செயல்பாடுகளுக்குப் பொறுப்பான பல்சர் (Pulsar) நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் (Director General) லோயிக் கோர்டெல் (Loïc Cordelle) அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இலகு இரயில் போக்குவரத்து அமைப்பான ஆர்.இ.எம் வலையமைப்பில் அண்மைக்காலமாகத் தொடர்ந்து ஏற்பட்டு வந்த தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் சேவைத் தடங்கல்களைத் தொடர்ந்து, இந்த பதவிநீக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெரிசல் மிக்க காலை மற்றும் மாலை வேளைகளில் (Peak Hours) தொழில்நுட்பக் கோளாறுகளால் இரயில் சேவைகள் ஸ்தம்பித்ததால், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நாளாந்தம் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இது மாகாண அரச மட்டத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. புதிய இரயில் வழித்தடங்கள் விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலும், பயணிகளுக்குத் தடையற்ற நம்பகமான சேவையை வழங்குவதில் ஏற்பட்ட தொடர் பின்னடைவுகள் மற்றும் குளிர்காலப் பனிப்பொழிவு முகாமைத்துவத்தில் நிலவிய குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்கும் வகையிலேயே இந்த தலைமைத்துவ மாற்றம் நிகழ்ந்துள்ளது. பல்சர் (Pulsar) நிறுவனம், தனது செயல்பாட்டுப் பிரிவின் தலைமைத்துவத்தில் அவசர மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி பிரெஞ்சு மொழியின் பயன்பாட்டை மதிப்பிட, கியூபெக் புள்ளிவிபரவியல் நிறுவனத்தால் விசேட வினாக்கொத்து வெளியீடு
அடுத்த செய்தி கியூபெக்கில் 16 வயதிற்கு உட்பட்டோருக்கு ஊக்க பானங்கள் விற்க தடை – புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இன்றைய நாளுக்கான தங்க நிலவரம்!

மே 31, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

Café William உற்பத்தி மீண்டும் கியூபெக்கில்.

பிப்ரவரி 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழி அகழ்வை நேரில் பார்வையிட்ட பா.ம.உ சிறிதரன்!

ஆகஸ்ட் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜூன் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?