Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

30 ஆண்டுகளாகப் போலி அடையாளத்தில் வாழ்ந்து வந்த 68 வயதுடைய முதியவர் கைது

ஜூன் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தலைநகர் ஒட்டாவாவில் கடந்த 30 ஆண்டுகளாகப் போலி அடையாளத்தில் (False Identity) வாழ்ந்து வந்த 68 வயதுடைய முதியவர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் (Rwanda) நடந்த கொடூரமான இனப்படுகொலையில் (Rwandan Genocide) தொடர்புடையவர் எனக் கூறி, சர்வதேசப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்தவர் என்பது விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் மூலமே, அந்த நபர் குறித்து பொலிஸ்துறையினர் அறிந்து கொண்டனர்.

வெளிநாட்டிலிருந்து கனடாவிற்குத் திரும்பிய போது கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது, கனேடியக் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தற்போது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயரைப் பொலிஸார் தற்போது வெளியிட மறுத்துள்ளனர்.

எனினும், அவரது நீண்ட காலப் போலி வாழ்க்கை மற்றும் அவர் பிடிபட்ட விபரங்களை பொலிஸ் திணைக்களம் விரிவாக வெளியிட்டுள்ளது.

முந்தைய செய்தி பிரதமர் இல்லத்தை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில் நிதி திரட்டும் பிரசாரத்தை முன்னெடுக்க திட்டம்
அடுத்த செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 ஜூன் 2026

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

Uncategorizedகனடா

கனடா பொருளாதாரத்தை மறுசீரமைக்க சிறிது காலம் தேவை – பிரதமர் மார்க் கார்னி

அக்டோபர் 23, 2025
கனடா

ஏடிவி வாகனம் மரமொன்றின் மீது மோதி விபத்து – சிறுவன் உயிரிழப்பு

ஜனவரி 13, 2026
கியூபெக்முதன்மை செய்தி

ஹைட்ரோ-கியூபெக் நிறுவனத்தின் மனு நிராகரிப்பு

அக்டோபர் 10, 2025
கியூபெக்முதன்மை செய்தி

Bill 9 மசோதா மீதான பொதுக் கலந்தாலோசனைகள்ஆரம்பம்

பிப்ரவரி 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?