Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஆர்மினியாவிற்கு பயணம் மேற்க் கொள்ளும் பிரதமர் மார்க் கார்னி

மே 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி ஆர்மீனியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில் காகசஸ் பிராந்தியத்தில் கனடாவின் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என வெளிநாட்டு கொள்கை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஆர்மினியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது கனடியப் பிரதமராகவும் மார்க் கார்னி பதிவாகியுள்ளார்.

பிரதமர் மார்க் கார்னியின் இந்த பயணம் கனடா மற்றும் ஆர்மினியாவிறகு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதோடு, தென் காகசஸ் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பு தொடர்பான விவாதங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க் கார்னி அவர்களின் ஆர்மினியா பயணம் தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

மேலும் பிரதமர் மார்க் கார்னி யெரேவான் நகரில் நடைபெறும் 8வது ஐரோப்பிய அரசியல் கம்யூனிட்டியில் பங்கேற்கவுள்ளதுடன், ஐரோப்பிய மற்றும் கூட்டணி நாடுகளும் இதில் கலந்த்துக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி எயார்பஸ் விமான கொள்வனவு விவகாரம்
அடுத்த செய்தி கட்டுகுருந்த கடற்கரைக்கு நீராட சென்றவர் மாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் 9 கிளைகளை மூடிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம்

செப்டம்பர் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

பொலிஸாரால் ரொறன்ரோ பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை….

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் லவால் பகுதிக்கு சென்றவர்கள் தடுப்பு ஊசி போடவேண்டும் -சுகாதாரத்துறை

பிப்ரவரி 7, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்ரியல் பல்கலைக்கழகம் அமெரிக்க பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது….

மார்ச் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?