Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்த கிர்ஸ்டன் ஹில்மேன்!

டிசம்பர் 12, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவுக்கான கனடாவின் தூதராகச் செயல்பட்டு வந்த கிர்ஸ்டன்
ஹில்மேன் (Kirsten Hillman), அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தமது
பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கனடா – அமெரிக்கா வர்த்தக உறவில் நெருக்கடி நிலவும் தற்போதைய
வேளையில், கிர்ஸ்டன் ஹில்மேனின் பதவி விலகும் இந்த முடிவு
வெளியாகியுள்ளது.

குறிப்பாக, கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தின் மிக முக்கியமான மீளாய்வுச் செயற்பாடு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

தொழில்முறை இராஜதந்திரி மற்றும் வர்த்தகச் சட்ட நிபுணரான கிர்ஸ்டன் ஹில்மேன் அமெரிக்காவுக்கான கனடாவின் தூதராக கடந்த எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி தரைப் படைகள் மற்றும் சிறிய ஆயுதங்களின் இருப்பை மாற்றுவதற்கு கனடிய இராணுவம் முயற்சி!
அடுத்த செய்தி அனர்த்தால் காணாமல் போனோர்க்கு இறப்புப் சான்றிதழ் வழங்க தீர்மானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் தீவிரவாத குழுக்கள் பட்டியலில் 4 புதிய பயங்கரவாத அமைப்புகள்!

டிசம்பர் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி எமது பயணத்தின் அடையாளம் – கனடிய தமிழர் பேரவை

மே 12, 2025
அண்மைய செய்திகள்கனடா

கியூபெக் மற்றும் ஒண்டாரியோவில் விற்கப்பட்ட இளங்கீரைகளை திரும்பப் பெறுமாறு, கனேடிய உணவு ஆய்வு முகவரகம் உத்தரவு!

மே 22, 2026
கனடா

கனடா குடியுரிமையைப் பெறத் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மார்ச் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?