Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

ஹமில்டனில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து-இருவர் பலி

ஜூன் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

 

ஹமில்டனில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஹாமில்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

Upper Centennial Parkway பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

போர்ட் Ford F-150 வாகனம் தெற்கே நோக்கி சென்றுகொண்டிருந்த போது, சார்வெலெட் சில்வரொடா Chevrolet Silverado வாகனத்துடன் முதலில் மோதியுள்ளது.

அதன்பின் F-150 வாகனம் ஏதிர் பாதைக்கு வேகமாக சாய்ந்து, கியா சொரெனெட்டோ 2015 Kia Sorento வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

குறித்த விபத்து எதிர்பாராத விதமாக நடந்ததாக இருந்தது. Kia Sorento வாகனத்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

முந்தைய செய்தி மே 30 ஆம் திகதி முதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை சுற்றாடல் வாரம் பிரகடனம்!
அடுத்த செய்தி பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிப்பதற்காக நடைபவனி ஒன்றை முன்னெடுக்க திட்டம் !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் மன்னார் பிரச்சார அலுவலகம் திறந்து வைப்பு..

ஏப்ரல் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தெனியாயவில் புதையல் தோண்டிய ஐவர் கைது!

ஜூலை 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முட்டை விலையில் திடீர் மாற்றம்

ஜூலை 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் அரச கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஜூன் 9, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?