Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில்.சீமானுக்கு ஆதரவாக மாட்டுவண்டியில் புறப்பட்ட இளைஞர்கள்

ஏப்ரல் 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையிலான வேட்பாளர்கள் வெற்றிபெறவேண்டும் என அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்பாணம் மானிப்பாயில் மாட்டுவண்டி ஊர்வலம் இடம்பெற்றது.

இதன்போது செந்தமிழன் சீமானின் உருவப்படம் கட்சி சின்னமும் தாங்கிய பதாகை காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் ஏர் கலப்பையினையும் ஊர்வலத்தில் கலந்துக்கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

மானிப்பாய் பிரதேச சபை முன்றலில் ஆரம்பமான ஊர்வலம் மருதடி பிள்ளையார் ஆலயம் வரை சென்று அங்கிருந்து மீண்டும் பிரதேச சபை முன்றலை அடைந்தது.

முந்தைய செய்தி பிராம்டன் நகரில், பொலிஸ் அஜாக்கிரதையால் ஈழ தமிழன் மரணம்.
அடுத்த செய்தி உயர்தரத்தில் சாதனை: முல்லைத்தீவு மகாவித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த 31 மாணவர்கள் கௌரவிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வேற்று கிரகவாசிகளின் உடல்கள்!

செப்டம்பர் 9, 2024
இலங்கை

தமிழக அரசு சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த தவறியுள்ளது.

பிப்ரவரி 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல்

ஏப்ரல் 2, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

பா.உ. அர்ச்சுனா தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்…

மார்ச் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?