Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

உணர்வு பூர்வமாக இடம்பெற்ற 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஜனவரி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வங்கக் கடலிலேயே காவியமான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவின் ஏற்ப்பாட்டில் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

நேற்றைய தினம்(16.01.2026) காலை வேளையிலே தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் அமைந்திருக்கின்ற மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வானது தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் தலைவர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

வங்கக் கடலில் காவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினுடைய தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் கரைச்சி பிரதேச சபையினுடைய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணி குழு நிர்வாகத்தினர் பொதுமக்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் மரக்கன்றுகளும் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்
அடுத்த செய்தி இரணைமடு நீர்த்தேக்கத்தின் 106ஆவது ஆண்டு பொங்கல் நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் ஆரம்பமான கராத்தே போட்டி…

ஏப்ரல் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தலசீமியா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மே 8, 2025
இலங்கை

மருமகன் தாக்கியதில் மாமனார் பலி – மருமகன் கைது.

பிப்ரவரி 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆவணம் தயார் – டானியல் வசந்தன்

ஜூலை 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?