Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

முதல்வர் டக் ஃபோர்ட்டின் ஜெட் விமானத்தை விற்பனை செய்ய தீர்மானம்

ஏப்ரல் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஓன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்டின் (Doug Ford) பயன்பாட்டிற்காக அண்மையில் வாங்கப்பட்ட 28.9 மில்லியன் டொலர் பெறுமதியான தனிப்பட்ட ஜெட் விமானத்தை உடனடியாக விற்பனை செய்ய ஓன்ராறியோ மாகாண அரசு தீர்மானித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இந்த ஆடம்பரக் கொள்வனவுக்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க விமானத்திற்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவதற்கு இது சரியான நேரமல்ல என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக, முதல்வர் டக் ஃபோர்ட் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தை மிக விரைவாக விற்றுவிடுவதற்கு ‘பம்பார்டியர்’ (Bombardier) நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்டின் (Doug Ford) இந்த மனமாற்றத்தை ஒரு அரசியல் நாடகம் என, எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

மேலும், தற்போது அவசரமாக இந்த விமானத்தை விற்பனை செய்வதால், மக்கள் வரிப்பணத்தில் நஷ்டம் ஏற்படக்கூடும் என்று, லிபரல் கட்சியின் இடைக்காலத் தலைவர் ஜோன் ஃப்ரேசர் எச்சரித்துள்ளார்.

முந்தைய செய்தி மொன்றியல் சென் – லியொனார்ட் பகுதி குடியிருப்பிற்கு தீ வைப்பு
அடுத்த செய்தி வவுனியாவில் களைகட்டும் அட்சய திருதியை வியாபாரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

மேத்யூ லுலோஃப் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

ஜனவரி 14, 2026
கனடாமுதன்மை செய்தி

முக்கியத்துவம் வாய்ந்த கனடா தினம் இன்றாகும்

ஜூலை 1, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தகம் பெரும்பாலும் வரி இல்லாதது – பிரதமர் கார்னி

ஆகஸ்ட் 10, 2025
கனடா

ஆசிரியர் கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வரும் ஒண்டாரியோ அரசு

டிசம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?