Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் உயிரிழந்த குழந்தை சம்பவம் – பெண் ஒருவர் கைது!

அக்டோபர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் தெற்கு கடற்கரையில் உள்ள லாங்குவேய் நகரில் பேருந்து நிலையம் ஒன்றில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 33 வயதுடைய ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையின் தாய் இந்த பெண்ணா என்பது குறித்து காவல்துறையினர் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் மீது சிசுக்கொலை (Infanticide) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் லாங்குவேய் காவல்துறையின் (SPAL) செய்தித் தொடர்பாளர் ஜாக்குலின் பியர் தெரிவித்துள்ளார்.

லாங்குவேய் நகரில் ஒரு மாத காலத்திற்குள் ஒரு பச்சிளம் குழந்தை கைவிடப்படுவது இது இரண்டாவது தடவை ஆகும்.

எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என்று காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்

முந்தைய செய்தி மொண்ட்ரீயல் பொதுப் போக்குவரத்துக் கழகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட நடவடிக்கை!
அடுத்த செய்தி மோந்தா புயலால் நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு

ஆகஸ்ட் 18, 2026
கனடாமுதன்மை செய்தி

விடுமுறைக்கால பயணங்களை மாற்றியமைக்கும் கனேடியர்கள் – காரணம் வெளியானது.

மார்ச் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

மத்திய அரசு வெளியிட்ட புதிய பொருளாதார அறிக்கை தொடர்பில் மொன்றியல் வர்த்தக சபை அதிருப்தி

ஏப்ரல் 29, 2026
கனடா

புதிய ‘கனடா – அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழு’ நியமிப்பு

ஏப்ரல் 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?