Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் களைகட்டும் அட்சய திருதியை வியாபாரம்

ஏப்ரல் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா நகரம் முழுவதும் அட்சய திருதியை முன்னிட்டு நகை கடைகளில் வியாபார நடவடிக்கைகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக தங்கம், வெள்ளி, ஆபரணங்கள் மற்றும் மங்களகரமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் திரள் அதிகரித்துள்ளது.

அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி உட்பட மங்களகரமான பொருட்கள் வாங்குவது வளமும் செழிப்பும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையால், அதிகாலை முதலே மக்கள் கடைகளுக்கு திரண்டனர்.

இதனால் நகரின் முக்கிய நகை கடைகளில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

இதேவேளை நகைக்கடைகள் பல சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளன.

குறிப்பாக, பொதுமக்களின் வருகையால் வவுனியா நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.

முந்தைய செய்தி முதல்வர் டக் ஃபோர்ட்டின் ஜெட் விமானத்தை விற்பனை செய்ய தீர்மானம்
அடுத்த செய்தி யாழில் சீமானுக்கு வைக்கப்பட்டுள்ள பாரிய பதாகை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பொலன்னறுவை பாடசாலை மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதி!

செப்டம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பிணையில் சென்ற சஜின் வாஸ் குணவர்த்தன

மார்ச் 31, 2026
இலங்கை

கடற்தொழில் அமைச்சர் பிரதேச செயலர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

டிசம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவோம் – கடற்தொழில் அமைச்சர்

ஜூலை 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?