முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
தற்போது சஜின் வாஸ் குணவர்த்தன 50 இலட்சம் ரூபாய் இரண்டு சரீர பிணைகளில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ளார்.
