தமிழக அரசியல் களத்தில்முக்கிய அரசியல்வாதியான சீமானுக்கு யாழில் பாரிய பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பாரியளவிலான பதாகையொன்று நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
