Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

சீனப் பயணத்தை நிறைவு செய்த நிதியமைச்சர் பிரான்சுவா

ஏப்ரல் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெய்ன் தனது 5 நாள் சீனப் பயணத்தை நேற்று வெற்றிகரமாக நிறைவு செய்தார். அமெரிக்காவை மட்டும் சார்ந்திராமல், தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் நிதியமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில், இரு நாடுகளுக்கும் இடையே புதிய கனடா-சீனா நிதிச் செயல்பாட்டுக் குழு (Financial Working Group) உருவாக்கப்பட்டுள்ளது.

கனேடிய மத்திய வங்கி ஆளுநர் டிப் மேக்லம் மற்றும் முன்னணி வங்கித் தலைவர்கள் இந்தப் பயணத்தில் இணைந்தது, இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் இனி பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் நிதி நிலைத்தன்மை குறித்து நேரடியாக ஆலோசனைகளை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனச் சந்தையில் கனேடிய வங்கிகள் அதிக அளவில் கிளைகளைத் திறக்கவும், காப்பீட்டுத் துறையில் முதலீடு செய்யவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் கனடாவிற்கு வருகை தருமாறு சீனாவின் நிதியமைச்சருக்கு ஷாம்பெய்ன் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் – ட்ரூடோ விமான நிலையத்தில் சொகுசு கார்களைத் திருடிய இளைஞர்
அடுத்த செய்தி மேப்பிள் சிரப் (Maple Syrup) தயாரிப்பில் பாரிய கலப்பட மோசடி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

அமெரிக்காவின் மிரட்டல்களைச் சமாளிக்க டென்மார்க்குடன் கைகோர்த்தது மத்திய அரசு

பிப்ரவரி 17, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவுடனான வர்த்தக தொடர்பை துண்டிக்கும் அமெரிக்கா

ஜூன் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் மனிட்டோபாவில் 29க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவு

ஜூன் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

Tumbler Ridge துப்பாக்கிச் சூடு – மத்திய அரசு விசாரணை கோரி கன்சர்வேடிவ் கட்சி கடும் அழுத்தம்!

மார்ச் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?