Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

டெரெபோன் இடைத்தேர்தலில் புதிய வாக்களிப்பு முறை – கியூபெக்கில் முக்கிய மாற்றம்

மார்ச் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் டெரெபோன் (Terrebonne) தொகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலில், வாக்களிப்புச் செயற்பாட்டில் புதிய முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

வாக்காளர்கள் தங்களுக்குப் பிடித்த வேட்பாளரின் பெயரை வாக்குச்சீட்டில் கையால் எழுத வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாட்டின் தேர்தல் முறைமையில் மாற்றம் கோரும் “Longest Ballot Committee” என்ற போராட்டக் குழு, இந்த இடைத்தேர்தலில் திட்டமிட்டு ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது.

இதனால் இத்தேர்தலில் 48 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்படக்கூடிய குழப்பத்தைத் தவிர்க்கும் வகையிலேயே, டெரெபோன் (Terrebonne) தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரின் பெயரை வாக்குச்சீட்டில் கையால் எழுத வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அல்பர்ட்டாவின் ஒரு தேர்தல் தொகுதியில் 200 வேட்பாளர்கள் போட்டியிட்டபோது இதே முறை பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி Saint-Hubert விமான நிலையம் Montreal Metropolitan Airport என்ற புதிய பெயரில் சேவைகளை ஆரம்பிக்கும்
அடுத்த செய்தி மனநல நோயாளிகள் கட்டாய அனுமதி விதிகளில் தளர்வு – கியூபெக் அரசின் புதிய சட்டமூலம் தாக்கல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் நகரில், Rivière-des-Prairies நதிக்கரையில் மனித உடல் பாகம் கண்டெடுப்பு!

செப்டம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

எரிசக்தியின் ஜாம்பவானாக கனடாவை மாற்றவுள்ளதாக மார்க் கார்னி சூளுரைப்பு!

ஏப்ரல் 9, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் பில் 21 சட்டத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற விசாரணை நிறைவு

மார்ச் 28, 2026
கனடாமுதன்மை செய்தி

அல்பர்ட்டா மாகாண காட்டுத்தீயினால் பலர் பாதிப்பு

ஜூன் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?