Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பது அவசியம் – வலேரி பிளான்ட்

மார்ச் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Main Stage / Plenary, Mads Nipper, Group President and CEO of the Grundfos Group, Naoko Ishii, CEO and Chairperson, Global Environment Facility Valérie Plante, Mayor of Montreal. Moderated by: Kate Hampton, CEO, Children's Investment Fund Foundation (CIFF) @ C40 Mayors Summit in Copenhagen 2019, Denmark on October 10th 2019. Tivoli Congress Center
SHARE

கியூபெக் மாகாணத்தின் கலாசார அடையாளமான பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பது அவசியம் என்றாலும், அது ஆங்கிலம் பேசும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதாக அமையக்கூடாது என மொன்றியல் நகரத்தின் முன்னாள் மேயர் வலேரி பிளான்ட் தெரிவித்துள்ளார்.

கியூபெக் மாகாணத்தின் ‘Bill 96’ மொழிச் சட்டத்தின் கீழ், மொன்றியல் மாநகர சபையின் பெரும்பாலான சேவைகள் மற்றும் தொடர்பாடல்கள் பிரெஞ்சு மொழியிலேயே அமைய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மொன்றியலில் வசிக்கும் ஆங்கிலம் பேசும் சமூகத்தினர் தங்களுக்குரிய சேவைகளைப் பெறுவதில் சிக்கல்கள் எழலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இது தொடர்பாக நடைபெற்ற மாநகர செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் மேயர் வலேரி பிளான்ட், ”வட அமெரிக்காவின் மிக முக்கியமான பிரெஞ்சு மொழி நகரமாக மொன்றியலைப் பேணுவதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை” – ” பிரெஞ்சு மொழியை ஊக்குவிக்கும் அதேவேளை, ஆங்கிலம் பேசும் மக்களைப் புறக்கணிப்பது அல்லது அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக உணரச் செய்வது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.” எனத் தெரிவித்துள்ளார்.

மொழிச் சட்டங்களை அமுல்படுத்தும்போது, குறிப்பாக முதியவர்கள் மற்றும் புதிய குடியேறிகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு மனிதாபிமானத்துடனும் பொது அறிவோடும் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முந்தைய செய்தி ஏர் கனடா நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அடுத்த செய்தி ‘ரோஸ்மொன்ட்’ பகுதி கத்திக்குத்துச் தொடர்பில் 17 வயது சிறுமியை தேடும் பொலிஸார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஜூன் 22, 2026
கியூபெக்

மொன்றியலில் திரண்ட நூற்றுக்கணக்கான பெண்கள்

மார்ச் 9, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

ஜூலை 2, 2026
கியூபெக்முதன்மை செய்தி

எல்லைப் பாதுகாப்பு முகவரகம் (CBSA) மீது எழுந்துள்ள புகார்

மார்ச் 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?