Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது பெண் உயிரிழப்பு — இரண்டு பேர் கைது

ஏப்ரல் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் முன்சி டெலாவேர் நேஷன் பகுதியில் இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 5.30 மணியளவில், ஜூபிலி சாலையில், தோமிகோ சாலை அருகே பெண் ஒருவர் வாகனத்தின் அருகில் சலனமற்றிருப்பதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குறித்த பெண்ணுக்கு உயிர் காப்பு முதலுதவிகள் வழங்கிய போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரு சந்தேகநபர்களும் திருடப்பட்ட வாகனத்துடன் தப்பிச் சென்ற நிலையில் பொலிஸார் அவர்களை பின்னர் கைது செய்துள்ளனர்.

முந்தைய செய்தி கனடா குடியுரிமைக்கு அமெரிக்கர்களிடையே அதிகரிக்கும் ஆர்வம் …
அடுத்த செய்தி வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு…..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் பேராயர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்? 6 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல்

மார்ச் 4, 2026
கனடா

எப்.பி.ஐ (FBI) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முக்கிய நபர்

பிப்ரவரி 11, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் 8 பேருக்கு தட்டம்மை வைரஸ் உறுதி

டிசம்பர் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க்கார்னியை ட்ருடோவின் தொடர்ச்சி என கருதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

மே 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?