Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

அதிவேக சூறாவளிக் காற்றினால் சுமார் 3,15,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் துண்டிப்பு

மார்ச் 18, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் இன்று வீசிய அதிவேகச் சூறாவளிக் காற்றினால் சுமார் 3,15,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்ததுடன், மாகாணத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

‘ஹைட்ரோ-கியூபெக்’ (Hydro-Québec) நிறுவனத்தின் தகவல்படி, லாரன்ஷியன்ஸ், லானாடியர் மற்றும் மொன்டரேஜி ஆகிய பகுதிகள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

மாகாணம் முழுவதும் சுமார் 1,400 இடங்களில் சேதங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றைச் சீரமைக்க 1,100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 2026-2027 நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் Eric Girard தாக்கல் செய்தார்
அடுத்த செய்தி ஹைவே 11 மற்றும் 17-ஐ இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தேசிய கட்டமைப்பாக அறிவிக்க கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

குரோஸ்-ஈல்’ (Grosse-Île) தீவிலுள்ள மான்களை வேட்டையாட திட்டம்

மார்ச் 16, 2026
உலகம்முதன்மை செய்தி

டிக்டொக் மீதான தடையை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப்

பிப்ரவரி 3, 2025
கியூபெக்

கியூபெக் மருத்துவர்களின் ஊதியச் சீர்திருத்தச்சட்டத்தை நிறுத்துவதாக அறிவிப்பு!

நவம்பர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது பெண் உயிரிழப்பு — இரண்டு பேர் கைது

ஏப்ரல் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?