Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மீண்டும் எழுச்சி பெற்று வரும் கியூபெக் லிபரல் கட்சி

மார்ச் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Quebec Liberal party leadership candidate Charles Milliard walks on stage before giving a speech at the Quebec Liberal party Leadership Conference in Quebec City, Saturday, June 14, 2025. THE CANADIAN PRESS/Joel Ryan
SHARE

நீண்டகாலமாகச் சரிவைச் சந்தித்து வந்த கியூபெக் லிபரல் கட்சி (PLQ), புதிய தலைவர் சார்லஸ் மில்லியார்ட் (Charles Milliard) தலைமையில் மீண்டும் எழுச்சி பெற்று வருவதாகப் புதிய அரசியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அண்மைய கருத்துக் கணிப்புகளில், இக்கட்சியானது, முன்னணி இடத்திலிருக்கும் ‘பார்ட்டி கியூபெக்வா’ (PQ) கட்சிக்கு நிகரான ஆதரவைப் பெற்று, மீண்டும் முன்னேறியுள்ளது.

முன்னாள் தலைவர் பப்லோ ரோட்ரிகஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 13 அன்று சார்லஸ் மில்லியார்ட் போட்டியின்றி, கியூபெக் லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொழிலதிபரான இவர், கியூபெக் லிபரல் கட்சியின் நீண்டகால ஊழல் புகார்களைக் களைந்து, மக்களின் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

கியூபெக் கனடாவுடன் இணைந்திருப்பதை உறுதி செய்யும் ‘பெடரலிஸ்ட்’ (Federalist) சக்தியாக, கியூபெக் லிபரல் கட்சி தன்னை முன்னிறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலின் தெற்குக்கரையில் கார் விபத்து – ஒருவர் பலத்தகாயம்
அடுத்த செய்தி குரோஸ்-ஈல்’ (Grosse-Île) தீவிலுள்ள மான்களை வேட்டையாட திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொண்ட்ரியல் மாநகராட்சியில் 1,000 அரசுப் பணியிடங்களைக் குறைக்க திட்டம் – சொராயா

பிப்ரவரி 12, 2026
கியூபெக்

2019-ஆம் ஆண்டின் இறுதி அறிக்கையை வெளியிட்டார் மரண விசாரணை அதிகாரி ஜெஹான் கமல்

டிசம்பர் 18, 2025
கியூபெக்முதன்மை செய்தி

நுனாவிக் பிராந்தியத்தில் பாரிய தீ விபத்து – மூவர் உயிரிழப்பு

ஏப்ரல் 6, 2026
கியூபெக்

புதிய வடிவம் பெறவுள்ள ‘சென்ட் அந்தோனி டி படுவா’ தேவாலயம்

டிசம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?