Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொண்ட்ரியல் மாநகராட்சியில் 1,000 அரசுப் பணியிடங்களைக் குறைக்க திட்டம் – சொராயா

பிப்ரவரி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் மாநகராட்சியின் நிர்வாகக் கட்டமைப்பைச் சீரமைக்கும் நோக்கில், அடுத்த நான்கு ஆண்டுகளில் 1,000 அரசுப் பணியிடங்களைக் குறைக்கப் போவதாக மொண்ட்ரியல் மேயர் சொராயா மார்டினெஸ் பெர்ராடா (Soraya Martinez Ferrada) அறிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் மொண்ட்ரியல்  மாநகராட்சி ஊழியர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

மொண்ட்ரியல் மாநகராட்சி நிர்வாகம் தற்போது மிகவும் சிக்கலானதாகவும், மந்தமானதாகவும் மாறியுள்ளது.

இதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மொண்ட்ரியல் மேயர் சொராயா மார்டினெஸ் பெர்ராடா (Soraya Martinez Ferrada) தெரிவித்துள்ளார்.

மொண்ட்ரியல் மாநகராட்சி நிர்வாகப் பிரிவில் அதிகாரிகள் எண்ணிக்கை 29% உயர்ந்துள்ள நிலையில், களப்பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 2% மட்டுமே அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி வாட்ரூயில்-சூலாஞ்ச் பிராந்தியத்தில் புதிய மருத்துவமனை
அடுத்த செய்தி அல்லைப்பிட்டி சிறுவன் படுகொலை போராட்டம்(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

ஜூலை 13, 2026
கியூபெக்

மொண்ட்ரியலில் சர்ச்சைக்குரிய சைக்கிள் பாதைகளை மறுபரிசீலனை செய்ய உத்தரவு

பிப்ரவரி 11, 2026
கியூபெக்முதன்மை செய்தி

அதிவேக சூறாவளிக் காற்றினால் சுமார் 3,15,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் துண்டிப்பு

மார்ச் 18, 2026
கியூபெக்முதன்மை செய்தி

நுனாவிக் பிராந்தியத்தில் பாரிய தீ விபத்து – மூவர் உயிரிழப்பு

ஏப்ரல் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?