Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

வாட்ரூயில்-சூலாஞ்ச் பிராந்தியத்தில் புதிய மருத்துவமனை

பிப்ரவரி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Screenshot
SHARE

மொண்ட்ரியலுக்கு மேற்கே உள்ள வாட்ரூயில்-சூலாஞ்ச் (Vaudreuil-Soulanges) பிராந்தியத்தில் அமையவுள்ள புதிய பிரம்மாண்ட மருத்துவமனைக்குத் தேவையான ஊழியர்களைத் தக்கவைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதற்காக, குடிவரவு விதிகளில் உடனடி மாற்றம் தேவை என உள்ளூர் தலைவர்கள், கியூபெக் மாகாண அரசை வலியுறுத்தியுள்ளனர்.

வாட்ரூயில்-சூலாஞ்ச் (Vaudreuil-Soulanges) பிராந்தியத்தில் 2028-ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ள இந்தப் புதிய மருத்துவமனை சுமார் 3,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கியூபெக் அரசு சமீபத்தில் ரத்து செய்த Quebec Experience Program குடிவரவுத் திட்டத்தினால், ஏற்கனவே இங்கு பணியாற்றி வரும் திறமையான வெளிநாட்டு ஊழியர்கள், ஒன்ராறியோ போன்ற அண்டை மாகாணங்களுக்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கியூபெக் அரசு கடந்த நவம்பரில் Quebec Experience Program திட்டத்தை ரத்து செய்துவிட்டு, புதிய ‘PSTQ’ முறையை அறிமுகப்படுத்தியது.

இதனால் ஏற்கனவே இங்கே பலகாலமாக வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் ”நிரந்தரக் குடியுரிமை”  பெறும் வாய்ப்பு, தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

முந்தைய செய்தி பப்லோ ரோட்ரிக்ஸ் பதவி விலகக் காரணமான ஊழல் புகார் விவகாரத்தில் முக்கிய திருப்பம்
அடுத்த செய்தி மொண்ட்ரியல் மாநகராட்சியில் 1,000 அரசுப் பணியிடங்களைக் குறைக்க திட்டம் – சொராயா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கார்னி அரசின் எரிசக்தி கொள்கைக்கு எதிர்ப்பு – ஸ்டீவன் கில்போ பதவி விலகல்

செப்டம்பர் 1, 2026
கியூபெக்முதன்மை செய்தி

சிறுமி மெலினா ஃபிராட்டோலினின் பெயரில் நிறுவப்பட்டுள்ள புதிய வீதிப் பெயர்ப்பலகைகள்

ஜூலை 28, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மனநல நோயாளிகள் கட்டாய அனுமதி விதிகளில் தளர்வு – கியூபெக் அரசின் புதிய சட்டமூலம் தாக்கல்!

மார்ச் 25, 2026
கியூபெக்

மொன்றியல் காவல்துறை மீது இனவெறி பாகுபாடு குற்றச்சாட்டுகள்: காவல்துறை தலைவர் கவலை

ஆகஸ்ட் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?