Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பாலியல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் ஆசிரியர்  எலி அம்ராம்

நவம்பர் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்ட்ரியல் உயர்நிலைப் பள்ளி ஒன்றின் முன்னாள் ஆசிரியரான எலி அம்ராம் (Elie Amram), ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 16 வயது மாணவியை பாலியல் ரீதியாக பயன்படுத்திய (sexually exploiting) வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

கியூபெக் நீதிமன்ற நீதிபதி எரிக் டி சாம்பிளேன் (Éric de Champlain) இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

2011-ஆம் ஆண்டில் அம்ராம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவியுடன் மீண்டும் மீண்டும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், பாலுறவு உட்பட பல செயல்களைப் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே செய்துள்ளார்.

தற்போது 43 வயதாகும் அம்ராம், குற்றம் நடந்த சமயத்தில் உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும், பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி பட்டம் பெறும் வரை அந்த உறவு உணர்வுப்பூர்வமானதாக மட்டுமே இருந்தது என்று அம்ராம் கூறிய கூற்றை கியூபெக் நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.

எலி அம்ராமுக்கான தண்டனை குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முந்தைய செய்தி வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து
அடுத்த செய்தி கோடிக்கணக்கான நிதியை ஒட்டாவா நகரம் இழக்கும் அபாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பொதுத் தேர்தல் தொடர்பான புதிய அறிக்கை வெளியாகியுள்ளது

அக்டோபர் 3, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மேலீன் லூகெஸின் மரணம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

நவம்பர் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் இடையில் இன்று சந்திப்பு

மார்ச் 18, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஆளுங்கட்சியான CAQ-வின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க 65,000 உறுப்பினர்கள் வாக்களிப்பு.

ஏப்ரல் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?