Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

நுனாவிக் பிராந்தியத்தில் பாரிய தீ விபத்து – மூவர் உயிரிழப்பு

ஏப்ரல் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு கியூபெக்கின் நுனாவிக் (Nunavik) பிராந்தியத்திலுள்ள சல்லுயிட் (Salluit) கிராமத்தில், ஈஸ்டர் ஞாயிறு அன்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இந்தத் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தமை அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் ஒரு வீட்டில் தீப்பிடித்ததாக அவசரச் சேவைகளுக்குத் தகவல் கிடைத்தது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாகவும் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், மீட்புப் படையினரால் உடனடியாக வீட்டிற்குள் நுழைய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னரே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மூவரின் உடல்கள் மீட்கப்பட்டதாக கியூபெக் மாகாணப் பொலிஸார்  உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து பொலிஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அமெரிக்க விமானமொன்றை சுட்டு வீழ்த்திய ஈரானிய படைகள்
அடுத்த செய்தி மொன்றியலில் இடம்பெற்ற “சிலுவைப் பாதை” ஊர்வலம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில், ஊதிய உயர்வு கோரி 6,500 தொழிலாளர்கள் போராட்டம்!

ஏப்ரல் 15, 2026
கனடாமுதன்மை செய்தி

Least Flycatcher எனும் பூச்சியுண்ணிப் பறவைகள் குளிர்கால இருப்பிடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன.

ஜூலை 2, 2025
கனடாமுதன்மை செய்தி

படகுப் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை கணிசமாக அதிகரிக்க கோரிக்கை

ஜூலை 29, 2025
கியூபெக்

கியூபெக் ஆளும் கட்சியான CAQ-இல் இருந்து முன்னாள் அமைச்சர் கில்லஸ் பெலாஞ்சர் விலகல்

ஏப்ரல் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?